மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் உயர்திரு. ஒ .பன்னீர் செல்வம் அவர்களை - சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற நிலக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமதி .பூங்கோதை செல்வராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .அப்போது துணை முதல்வர் அவர்கள் நமது திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்த மருத்துவர் G.பூங்கோதை அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .
No comments:
Post a Comment