Monday, 9 April 2018

தமிழ்நாட்டின் ஊர்கள்

ஊர்களின் பழைய பெயர்கள்

ஆருக் காடு - ஆற்காடு

ஆரைக்கல் - நாமக்கல்

ஈரோடை - ஈரோடு

உகுநீர்க்கல்-->புகைநற்கல் --> ஒகேநக்கல்

எருமையூர் --- >மகிசூர்---> மைசூர் (,எருமை க்கு வடமொழியில் மகிசம்)

ஏரிக்காடு - ஏற்காடு

ஒத்தை கால் மண்டபம்-ஒத்தை கால் மாந்தை

உதகமண்டலம்-ஊட்டி

கசத்தியாறு - கயத்தாறு

கரவூர், வஞ்சி - கரூர்

குடந்தை, குடமூக்கு - கும்பகோணம்

குன்றூர் - குன்னூர்

குளிர் தண்டலை - குளித்தலை

குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்)

கோடலம் பாக்கம் - கோடம்பாக்கம்

கோவை - கோயமுத்தூர்

சின்ன தறிப் பேட்டை - சிந்தாரிப்பேட்டை

செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு

செருத்தணிகை - திருத்தணி

சேரலம் - சேலம்

சோளிங்கர் - சோழலிங்கபுரம்

தகடூர் - தருமபுரி

தன்செய்யூர்- தஞ்சாவூர் - தஞ்சை

தர்மபுரம் - தாம்பரம்

தவத்துறை - லால்குடி

திண்டீஸ்வரம் - திண்டுக்கல்

திருஆவினன்குடி - பழனி

திருக்கொடி மாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு

திருச்சீரலைவாய் - திருசெந்தூர்

திருச்சுரம் - திரிசூலம்

திருநல்லுர் - அருப்புக்கோட்டை

திருமறைக்காடு - வேதாரண்யம்

திருவரங்கம் - ஸ்ரீரங்கம்

தில்லை - சிதம்பரம்

நாலுக்கோட்டை - சிவகங்கை

பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல்

பழம் உதிர் சோலை - பழமுதிர்சோலை

புதுகை - புதுக்கோட்டை

புதுவை - பாண்டிச்சேரி

புலிக்காடு - பழவேற்காடு

புளியங்காடு - திண்டிவனம்

பொழில் ஆட்சி - பொள்ளாட்சி

மதிரை -மதுரை

முதுகுன்றம் - விருதாச்சலம்(வடமொழி)

ராஜராஜேஸ்வரம் - தாராசுரம்

வென்க‌ல்லூர் - பெங்களூர்

வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு

No comments:

Post a Comment