திண்டுக்கல் மாவட்டம் அ .வெள்ளோடு -ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வீரர்களிடம் சிக்காமல் வெற்றி வாகை சூடி வெள்ளிக்காசு வென்ற நம் நல்லமநாயக்கன்பட்டி திரு .சிவா அவர்களின் அய்யனார் சாமி வெள்ளையன் மாடு .மேலும் பல வெற்றிகளை குவித்து நம் ஊருக்கு புகழை தேடித் தரும்
No comments:
Post a Comment