Monday, 30 April 2018

மும்மூர்த்திகளும் வாழைப்பழமும்"

மும்மூர்த்திகளும் வாழைப்பழமும்"

"பூவன் பழம்" :--
பூவன் என்றால் பிரம்மன். திருமாலின் நாபி கமலத்திலிருந்து பிறந்தவர்.
வயிற்று கோளாறு, மலச்சிக்கல் போன்றவை நீக்கி உடலுக்கு புது சக்தி உண்டு பண்ணுகிறது.

"மொந்தன் பழம்" :--
இதன் சரியான பெயர் முகுந்தன் பழம். காத்தல் தொழிலையுடைய திருமாலுக்கு "முகுந்தன்" என்று பெயர். திருமாலின் நிறமான மரகதப் பச்சை  நிறமுடையது.
இந்த பழம் சத்து நிறைந்தது. உடலை காப்பதால் முகுந்தன் பழம் ஆனது.

"பேயன் பழம்":--
பேய்களுடன் ஆடுவதால் பேயன் என்ற பெயர், சிவனுக்கு உண்டு. அம்மை, மூலம் போன்ற நோய்களை இப்பழம் அழிக்கும்





No comments:

Post a Comment